இந்த இணையதளம், இணையதள உள்ளடக்க அணுகல் வசதி வழிகாட்டுதல்கள் 2.2 (இதன் ஆங்கிலச் சுருக்கம் WCAG), இல் விளக்கிக் கூறப்பட்ட நிலை AA அணுகல் வசதி தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த இணையதளத்தின் ஏதேனும் ஒரு பகுதியை அணுக உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், அதைப் பயன்படுத்துவதில் உங்களுக்குச் சிரமங்கள் இருந்தால், அல்லது மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் உங்களிடம் இருந்தால் bio-oil@unionswiss.com என்ற இணையதள முகவரியில் எங்களைத் தொடர்புகொள்ளவும்.