அறிமுகம்

1987 முதல், சருமப் பராமரிப்புத் தயாரிப்புகளைச் சிறப்பாகச் செயல்படச் செய்வதற்கு எண்ணெயை எப்படி பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றி Bio‑Oil® ஆராய்ச்சி செய்து வருகின்றது. நாளது வரை நான்கு தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு சருமப் பராமரிப்பு எண்ணெய்களான ஒரிஜினல் மற்றும் 100% நேச்சுரல் பதிப்பு இரண்டுமே வடுக்கள் மற்றும் தோல் நீட்சி அடையாளங்களின் தோற்றத்தை மேம்படுத்த உதவுவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும், உலர்ந்த சருமத்திற்கான இரண்டு தயாரிப்புகள், மிக உலர்ந்த சருமத்திற்கான 83% எண்ணெய் கொண்ட ஜெல் மற்றும் தினசரி ஈரப்பதமூட்டுதலுக்கு 42% எண்ணெய் கொண்ட லோஷன்.

இந்த இணையதளம் முறையாகச் செயல்பட JavaScript தேவைப்படுகிறது.

தயவுசெய்து உங்கள் உலாவி அமைப்புகளில் JavaScript-ஐச் செயல்படுத்தி, பக்கத்தை மீண்டும் திறக்கவும்.